ஞாயிறு, 20 டிசம்பர், 2009

எனது கவிதைகளின் நாயகி

உனது பெயரை
எழுதிய பிறகு தான்
எனக்குக் கவிதை
எழுத வரும் என்று
எனக்கே தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக